Saturday, June 26, 2010

கடி

ஒரேஒரு விளையாட்டில் மட்டும் காய் எடுத்துகிட்டு போகலாம்? அது என்ன விளையாட்டு ?

3 comments:

பெசொவி said...

சதுரங்க விளையாட்டு.

அனு said...

சீக்கிரம் பதில போடுங்கப்பா.. எனக்கு கேள்வியே புரியல..
பதில பாத்தா தான் கண்டுபிடிக்க முடியும் :)

பி.கு: word verificationலாம் எதுக்குங்க?? அதை பாத்தாலே பாதி பேரு கமெண்ட் போட மாட்டாங்க..

பூச்சாண்டி said...

கூடைப்பந்து (basketball) ஹி...ஹி ...ஹி எப்பூடி....

Post a Comment