Wednesday, September 15, 2010

சொல்லுங்க பார்ப்போம்

ஒரு ஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டு இருப்பவரை நீங்கள் முந்தி செல்ல நேர்ந்தால் நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்???

5 comments:

VELU.G said...

இரண்டாவதாக!!!!!!!!!!!!!!

settaikkaran said...

எஜ்கூஜ் மீ! வலைப்பதிவு ஆரம்பிச்சவுடனேயே அறிவுப்போட்டியெல்லாம் வைக்கப்படாது! அதுவும் இந்த மாதிரி டிப்பிக்கல்ட்டான கொஸ்டின் கேட்டா எப்புடி? வெரி வெரி பேட்! :-))

வாழ்த்துகள், அடிச்சுத்தூள் பண்ணுங்க! :-))

senthil velayuthan said...

ean pa rendavathu than pa.. unkaku ean eppo intha santhaekam

ப.கந்தசாமி said...

முதல் இடத்தில் என்று சொல்லி முட்டாளாகலாமா?
இல்லை, இரண்டாவது இடத்தில் என்று சொல்லி மேதையாகலாமா என்று டாஸ் போட்டுப் பார்க்கலாமென்றால் கையில் காசு இல்லை.

மின் பிம்பங்கள் said...

நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்.......

Post a Comment